காமதேனு பப்ளிகேஷன்ஸ், ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 116) அரசியல், நாடகம், ஓவியம், கல்வி, சினிமா போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 18 தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கட்டுரையாளரால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகள்...