ஆசியாவின் பழமையான நாகரிகம் உள்ள அர்மீனியாவில், பாட்டிகள், குழந்தைகளுக்குச் சொன்ன சுவாரஸ்யமான கதைகளின் மொழிபெயர்ப்பாக இந்த நுால் உள்ளது. சிறுவர்களுக்கு ஏற்ற வகையில், பூனைகளும் கரடிகளும், ஓநாய்களும் எலிகளும், மாய மோதிரங்களும் கடல் கன்னிகளும் என பல்வேறு தலைப்புகளில் வேடிக்கைகள் நிறைந்ததாக...