திரிசக்தி பப்ளிக்கேஷன்ஸ், கிரிகுஜா என்க்ளேவ், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20, (பக்கம்: 352 ) இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றினைச் சிப்பாய் கலகத்திலிருந்து தொடங்கி விரித்துரைக்கிறது இந்த நூல். திலகர், போஸ், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா என முன்னோடித் தலைவர்களின் வரலாற்றைத்...