உமையாள் பதிப்பகம், 37, எஸ்.என்.டி.லே அவுட், 4வது தெரு, டாடாபாத், கோயமுத்தூர்-641012. (பக்கம்: 160,) செட்டிநாட்டு நிகழ்ச்சிகள், நடைமுறைகள், பேச்சுவழக்கு, நிறைகுறைகளை உள்ளடக்கிய இதில் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் குடும்பப் பிரச்னைகளை மையம் கொண்டவை. "ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள...