திறன்களை மேம்படுத்த வழிகாட்டும் நுால். கல்வி நிறுவனங்கள் போதிக்காத முக்கிய விஷயங்கள் குறித்து பேசுகிறது. அன்றாடம் சூழலை முறையாக அணுகும் பயிற்சிகள் குறித்த யோசனையை முன் வைக்கிறது.கல்வியை முடித்த பின், வேலைத் தளங்களை அணுக முறையான, பண்பாடான பயிற்சி இன்மையால், பின்னடைந்து நிற்கும் இளைஞர்களை மனதில்...