நண்பர்களாக இருப்பவர்கள் நாளை பிரியலாம். ஆனால் வேறு யாரோ நண்பர்களாகத்தான் இருப்பர். நண்பர்கள் மாறலாம், நட்பு மாறாதது என்னும் தத்துவ உண்மைக்கு விளக்கமாக அமைந்துள்ள நுால். சங்க இலக்கியத்தில் தலைவிக்குத் தோழி என்னும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெண் பாத்திரத்தை நட்புக்குரிய இலக்கணமாக்கிக்...