வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் வெற்றியை கதை போல் விவரிக்கும் நுால். வாகன உற்பத்தி நிறுவனங்களில் நிலவும் சிக்கல்களை சுட்டிக்காட்டி, அவற்றை சரி செய்ய படிப்படியாக அழைத்து செல்வது போல் உள்ளது.வாகன உற்பத்தி துறையில் சந்தித்த அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. தடங்கல்களை சரி செய்து...