புவனேஸ்வரி பதிப்பகம், 32, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 256. விலை: ரூ.80). நிறைய முந்திரிப் பருப்புகள் போட்ட சுவையுள்ள மிக்சர்! என் ரோஜா தேவதை, நினைத்து நினைத்து, சொர்க்கத் திரை ஆகிய மூன்று குறு நாவல்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. சுயநலம் மிகுந்த போலிக் கணவனை ஒரு துணிச்சல்கார...