நகைச்சுவை நாடகங்களைக் கொண்டிருக்கும் நுால். படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது. காதல் செடியும் கல்யாண இடியும், நகைச்சுவை ஒரு ஆராய்ச்சி நகையில்லாத நங்கையா, உலகம் சிரிக்கிறது, தலைவர்கள் ஜாக்கிரதை, சிரிக்காதவர் மாநாடு, இனித்துயரம் உட்பட ஆறு நாடகங்கள், சமுதாய, அரசியல்,...