நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160. விலை: ).ஆசிரியர் Basic மொழி கற்றுக் கொள்ளுங்கள் முதல் "இ' கம்ப்யூட்டர் மொழி' நூல் வரை கம்ப்யூட்டர் அறிவியலில் 28 புத்தகங்கள் எழுதியுள்ளார். கம்ப்யூட்டர் புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வருவதால், தாய்மொழியில்...