20, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641001. போன்: 0422 - 2382614. (பக்கம்: 160) கவிராயர் மரபிலும், தேசப்பற்றுமிக்க குடும்பத்திலும் வ.உ.சி., பிறந்ததால், தேசபக்தியும், தமிழுணர்வும் அவரிடம் இயல்பாகவே இருந்தது. அண்ணாதுரை ஐயரிடம் ஆங்கிலம் கற்றார். கணபதி ஐயர், அரிகர ஐயரிடம் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்....