ஆங்கில நாவல்கள் குறித்து, ‘புத்தகம் பேசுது’ இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. ‘திரில்லர்’ நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய, ‘கோமா’; அடுத்து, மருத்துவ துறையின் மோசடி குறித்து...