சிறை அனுபவங்களையும், அரசியல் நிகழ்வுகளையும் தேதி வாரியாக நிரல் படுத்தியுள்ள நுால். சிறைச்சாலையில் தரப்பட்ட வேலை, மருத்துவ மனையின் அவலம், கைதிகளை நடத்திய விதம் பற்றி எல்லாம் பதிவு உள்ளது. மிசா சட்ட அமல் காலத்தில் சிறையில் நடந்த கொடுமைகள், உறவினர்கள் சந்திக்க, இதழ் நடத்த தடை விதித்தது, அதிகாரத்தை...