கலைக்கோட்டம், 12, புதிய தெரு, வினாயகபுரம், அம்பத்தூர், சென்னை-53. (பக்கம்: 160) ஜநாநந்தினி, உதயதாரகை, மஹாராணி, சுகுணபோதினி, மனோரஞ்சித விநோதம், வித்தியா வர்த்தமானி இதெல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் வெளியான பத்திரிகைகளின் பெயர்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இப்படி 20க்கும்...