தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நூலாக விளங்குகிறது, இந்த நூல். அகத்தியம் முதல், இணைய தமிழ் வரை, விரிந்த பரப்பில் எழுதப்பட்டு இருக்கிறது. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் முதலான தற்கால இலக்கிய வரலாற்றுத் தொகுப்பு, விரிவாக அமைந்துள்ளது. தமிழுக்கு வழங்கப்படும்...