பக்கம்: 138 தினமலர் - சிறுவர் மலரில் வெளிவந்த, இந்தக் கதை புத்தகம் உருப் பெற்றிருக்கிறது. சிறுவர்களுக்கான கதை என்றாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், பெரும்பாலும் பெரியவர்களுக்குத்தான்! ஆவலுடன் சாப்பிடச் செல்பவர்கள், டிரஸ்-கோடு என்ற பெயரில் அவமானப்படுத்தும், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்,...