ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் யோக நிலை, ஞானநிலை மூலமாகப் பெற்ற யந்த்ர மந்த்ரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ள நுால். யந்த்ர மந்த்ரங்களை பிரயோகிப்போர் உடல், உள்ளம் துாய்மையுடன் செயல்பட வலியுறுத்துகிறது. யந்த்ரங்களை வரைந்து, வேண்டிய பீஜ மந்த்ரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. சுரம் தணிக்க யந்த்ரம்,...