வெளியீடு: நற்பவி பிரசுரம், சென்னை-17. விலை:ரூ.50. பக்கங்கள்: 144. இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம்-தத்தாத்ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், வேர்களும்,அவற்றின் அதிசயச் செயல்களும் மேலும் மூலிகைகளின் புல்லுருவிகளின் அதிசயச் செயல்களும்-அக்னிபுராண மூலம் சில அதிசய...