ஏழு கற்களை நாட்டி, தெய்வத் திருமேனிகளாக வழிபட்டதை பெருங்கோவில்களாக, வரலாற்றுப் பெட்டகங்களாக கலைகளாகியுள்ளதை பதிவு செய்துள்ள நுால். சக்தியை வேதங்கள், ‘கன்னியர்’ என போற்றுகின்றன. காவல் தெய்வங்களாக விளங்கும் அவை, மலைக்கன்னி, வனக்கன்னி, நீர்க்கன்னி, மலர்க்கன்னி, முனிக்கன்னி, தேவக்கன்னி, சுமதிக் கன்னி...