சீன மருத்துவமான அக்குபஞ்சர் முறையை பாடங்களாக வகுத்து கூறும் நுால். சீன மருத்துவ வரலாற்றில் துவங்கி, தனித்தனி தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.அக்குபஞ்சர் பொருள் விளக்கம், வகைகள், அளவு முறை, பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் உபகரணங்கள் பற்றி விரிவாக தகவல் உள்ளது. அக்குபஞ்சர் கோட்பாடு மற்றும் விதிமுறைகள்...