பழைய இதழ்களில் எழுதப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நுால். உருவகம், வசன கவிதை, வாழ்க்கைச் சித்திரம் என 28 படைப்புகள் தொகுக்கப்பட்டு அழகிய சித்திரமாக இருக்கிறது.இரண்டு தலைமுறைக்கு முன் எழுதியதாக இருந்தபோதும் இன்றளவும் புதுமை மணம் வீசும் மலர்களாக இருக்கிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் காலத்திற்கு...