ஆசிரியர் : எஸ்.செந்தில் வேலன்வெளியீடு : மணிமேகலை பிரசுரம்அலைபேசி : 91764 51934பக்கம் : 148விலை : -கருத்தாழம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒரு தலைக்காதல், ரிக் ஷாவில் போன மானம், பாதிப்புகள், லட்சுமி சரம், மழை வாசனை, சர்க்கஸ் உட்பட, 21 கதைகள் உள்ளன. பெண் பார்க்க வந்தவர்கள் ஊருக்குப்போய் லெட்டர்...