போட்டி தேர்வுகளுக்கு தயாராக உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பொது அறிவு நுால். கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்து தந்துள்ளது. நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், திட்டங்கள், விருதுகள், விளையாட்டுகள், சட்டங்கள், நடப்பு நிகழ்வுகள் என வரிசைப்படுத்தி தகவல்கள்...