ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இதிகாச நுாலான மகாபாரதம் மிகப் பழைய முதல் பதிப்பை மீட்டெடுக்கும் வகையில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலிருந்து மகாபாரதக் கதையை சாரம் கெடாமல் சுருக்கி, உள்ளடக்க அத்தியாயங்களை கோவையாக்கி சீரான ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுள்ளது. மையக்கதை வாசிப்பின் போது...