திருமகள் நிலையம், 16(55), வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176. விலை: ரூ.50). ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை மையப்படுத்தி, அவரது பெயர் அமையப் பெற வேண்டிய முதல் எழுத்துக்கள், அந்த நட்சத்திரத்தின் அதிதேவதை, ராசி, ராசியின் அதிபதி, கணம், யோனி, நாடி, ரஜ்ஜு, வேதை (ஆகாத, பொருத்தமற்ற...