ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் நுால். மொழி கருவி ஆதிக்கம் செலுத்துவதை விவரிக்கிறது.மொழியும் ஆதிக்கமும், பிரதமர் மோடியின் சொற்பொழிவுகள், பாடநுாலில் பெண் சித்தரிப்பு உட்பட பல கட்டுரைகள் பன்முக விளக்கங்களை கொண்டு அமைந்துள்ளன.சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளோர், பிறரை அடிமையாக நடத்தும்...