பூமியை பற்றிய அறிவியல் தகவல்களை உடைய நுால். அகம் மற்றும் புறத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை தெளிவாக்குகிறது.புத்தகத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதலில், பிரபஞ்சமும் பூமியும் என்ற தலைப்பிலானது. அதில் பூகோள ரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பூமியின் பரிணாமம், தாதுப் பொருட்கள் பற்றி...