கேரள திரைத்துறையில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த விசாரணைக்குழுவின் அறிக்கை, நுாலாக்கம் பெற்றுள்ளது.ஒட்டுமொத்த கவனத்தையும் கேரளா மீது திரும்ப வைத்தது, அங்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம். ஆள் கடத்தல், அதிகார அராஜகம், பண மோசடி, சட்டவிரோத செயல்கள் என பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உண்மையை...