விஷ்ணு ஸஹஸ்ர நாமங்களை புரிந்து கொள்ளும் வகையில் பொருள் விளக்கம் தந்துள்ள நுால். ஆயிரம் நாமங்களில், 190க்கு எளிய நடையில் விளக்கம் வழங்குகிறது. புதிய நோக்கில் புரிந்து படித்துணர வழிகாட்டுகிறது. மேற்கோள் வாயிலாக கூடுதல் புரிதலை கொடுக்கிறது. நாமங்களுக்கு வியாக்கியானங்கள், பொருள் விளக்க காரிகைகள்...