பெயர் தெரியாத மந்திரவாதி ஒருவன் செய்து காட்டும் மந்திரஜால கதைகளின் தொகுப்பு நுால்.சிறிதும், பெரிதுமாக 70 கதைகள் இருக்கின்றன. எல்லாம் முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி இருந்தான் என்று துவங்குவதும், தனித்துவமான ஒரு மந்திரஜாலம் இருக்க வேண்டும் என்ற நோக்கமும் சுவாரசியமாக இருக்கிறது. சிரித்தால்...