சுப காரியங்களுக்குரிய வாரங்கள், திதிகள், பனிரெண்டு ராசிகளுக்கு அதிபதிகள், உருவங்கள், நிறங்கள் கூறப்பட்டுள்ள நுால்.ஒன்பது கிரகங்களின் நிறம், தான்யம், ரத்தினங்கள், உலோகங்கள், திசைகள், அதிதேவதைகள், உச்ச, நீச வீடுகள், நட்பு, பகை வீடுகள் கூறப்பட்டுள்ளன. கிரகங்களின் அரோஹணம், அவரோஹணம் உள்ளது. நட்சத்திரப்...