நடிகை ஷகிலாவின் சுயசரிதையை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலிலிருந்து ஒரு பகுதி...என்னை நோக்கி கேட்கப்பட்ட கூர் அம்புக் கேள்விகளும் நான் செக்சி இமேஜுக்கு மாறிக்கொண்டிருக்கிறேன் என்கிற பேச்சுகளும், அதிகமாகி வருவதை நான் அறிந்தேன். வேண்டுமென்றே செக்சியாக நடிப்பதாகவும், மீடியாவில் அதிக கவனம்...