ஜெகத் குரு ஆதி சங்கரரின் ஆன்மிகக் கருத்துக்களை ஆங்கிலத்தில் விளக்கும் நுால். விபூதி, மன்னித்தல், ஆகாரம் என்ற சொற்களின் விளக்கம் அளித்துள்ளது. ஆத்மாவிற்கு இறப்பு இல்லை என்கிறது. நிர்வாணத்தின் விளக்கம், விவேக சூடாமணி, ரஜோ-தமோ- சத்வ குணங்களின் விளக்கம், கர்மாக்களின் மூன்று வகைகளான சஞ்சித,- பிராருப்த,...