சிறப்பாக வீடு அமைத்து குடியேற ஆலோசனை கூறும் நுால்.நிலத்தின் தன்மை, மண்வாகு, ராசிகளுக்கு ஏற்ப வாசல் அமைத்தல், மண் பரிசோதனை, மனை முகூர்த்தம் செய்யும் ராசி, மாத பலன், சுவர்களின் உயரம் அதன் பலன் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் மாதம், முகூர்த்த நேரம், பயன்படும் மரங்கள் அதற்கான பலன்கள், கிணறு...