மோட்சத்தை அடைவதற்கு வழி கூறும் மார்க்கம் குறித்து விளக்கும் நுால். பிரமாணம், விவரியயம், விகற்பம், நித்திரை, ஸ்மிருதி என்ற விருத்திகள் கூறப்பட்டு உள்ளன. ஹடயோகத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இத்துடன், தத்துவப் பிரகாசிகையென்ற தமிழ் விருத்தியுரையும் உள்ளது. முதல் உபதேசத்தில், சுவஸ்திகாசனம்...