ஞானானந்தகிரி சுவாமிகள் மீது இயற்றியுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 273 கீர்த்தனைகள் வேதாந்த சாரம், தத்துவங்களை கொண்டு மிளிர்கின்றன. குருநாதர் அன்பு, கருணை, பரிவு, தபோவன வருணனை, தல மகிமை, அருளாலய மகிமை என பல அம்சங்களுடன் ராகத் தாளத்துடன் இசை கீர்த்தனைகள் விளங்குகின்றன. அவற்றில், ‘திருவடி...