தமிழில் உயிர், மெய் எழுத்துகளை அறிமுகப்படுத்தும் நுால். எழுத்துகளைக் கொண்டு சொற்கள் அமையும் முறை, ஒலிப்புப் பயிற்சியை அறிமுகம் செய்கிறது. உயிர் எழுத்துகளைப் புதுமையான முறையில் சொற்களுடன் அறிமுகம் செய்கிறது. மெய்யெழுத்துகளை 18 சொற்களுடன் இணைத்து கற்றுத் தருகிறது. மெய்யெழுத்துகளை வாசித்துப் பழக,...