சங்க கால திணைகளின் இயற்கை வர்ணனைகளை கண் முன் நிறுத்தும் ஆங்கில நுால். சங்க கால மன்னர்களின் செயற்பாடுகளையும், கூத்தர்களை போற்றிக் கொண்டாடிய மரபையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளது. ஆற்றுப்படை நுால்களை நினைவுபடுத்தும் வகையில் காட்சி, வர்ணனை பாணர் வழியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மன்னரின் ஆலோசகன்...