பக்கம் : 176கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.கும்பகோணம் கோயில்களில் குடிகொண்டுள்ள இறைவன்இறைவி, அந்தத் தலத்தின் சிறப்பம்சம், பரிகாரக் குறிப்புகள், கோயில் சொல்லும் கதைகள் என மிக உசத்தி யாக வெளியாகியிருக்கும் நூல்...