அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும், எளிமையாகவும், விரிவாகவும் சொல்லும் நுால்.ராஜராஜ சோழன் ஆட்சியில் ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் ஆகியவை எப்படி சிறந்து விளங்கின; ஈழத்தின் மீதான படையெடுப்பு எப்படி இருந்தது போன்ற விபரங்கள் அழகுற...