பக்கம் : 296கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604லலிதா சஹஸ்ரநாமம்... அதன் கம்பீரமே ஒரு சுகானுபவம். பிரபஞ்சமெல்லாம் நிறைந்திருக்கு ம் அந்தப் பேரரருள் சக்தியை, "அம்மா...' (ஸ்ரீ மாத்ரே) என்று அடையாளம் காட்டிச் செல்கிறது....