ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசி அருளிய அருமையான நுால். நான்கு பாகங்களும், 32 அதிகாரங்களும் கொண்டது; முதல் பாகமான இந்த நுாலில் 16 அதிகாரங்கள் விளக்கப் பட்டுள்ளன.‘குரு’ என்ற சொல்லின் விளக்கமும், ‘ஸ்ரீ’ என்ற பத விபரமும், ஆதிசேஷன் பகவானுக்குச் செய்யும் கைங்கர்யங்களின் விளக்கமும், தேசிகர் கூறும், ‘ராஜகுமார...