மனித வள மேம்பாட்டு துறையில் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து பதிவாக்கியுள்ள நுால். வலைதளத்தில் உரை வடிவில் பதிவு செய்யப்பட்டது, நுால் வடிவாகியுள்ளது. இந்த நுாலில் 28 கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரை, ‘இப்போது வேலை தேடுகிறீர்களா’ என துவங்குகிறது. அடுத்து, ‘இதயங்களை வெல்வது எப்படி’ என்ற தலைப்பில்...