‘டாடா கன்சல்டன்சி’ என்ற டி.சி.எஸ்., வளர்ச்சியை தனி மனித வரலாற்றுடன் விவரிக்கும் மொழிபெயர்ப்பு நுால். டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்றவர், தன் வாழ்க்கையையும், நிறுவன வளர்ச்சியையும் இணைத்து எழுதியுள்ளார். நிறுவனத்தை வழிநடத்துபவரின் வாழ்வோடு, நிறுவன வளர்ச்சி...