சந்தியா பதிப்பகம், நியுடெக்வைபவ், 57-ஏ, 53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 152.) உடல், மனம் - ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர் . இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது.மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் -...