செட்டி நாட்டு பெயர், பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ‘மூல நட்சத்திரம்’ கதை உள்ளத்தை தொடுகிறது. வீட்டில் விளையும் மாம்பழங்களை யாருக்கும் கொடுக்காதவன் கஞ்சன்; தன் வீட்டுக்கே உபயோகிக்காமல் விற்று விடுபவன் கருமி. நோய் தீர்க்கக் கூடியது. ஊனம் தீர்க்க முடியாதது....