சேகர் பப்ளிகேஷன்ஸ், 66/1, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: ௧௪௪). * தமிழர் வாழ்வின் பெருமையை, தொன்மைச் சிறப்பைத் தெரிந்து கொள்ள சங்க இலக்கியங்களே நம்மிடம் இருக்கும் சான்றாதாரம். சங்க இலக்கியம் அகம், புறம் என இரண்டு பொருட்பாகுபாட்டின் அடிப்படையில் பல அரிய தகவல்களைப் பற்றித்...