இன்றைய அரசியலின், சர்ச்சைக்குரிய மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய முகமாக பார்க்கப்படுவது மோடி தான். அவரது பிறப்பில் இருந்து, தற்போதைய பிரதமர் வேட்பாளர் வரை, அனைத்து விஷயங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது.கோத்ரா கலவரம் தொடர்பாக, டில்லியில் உள்ள சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை அமைத்த...