சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக் 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 140) கல்வி உளவியல் பாடப்பொருள் முழுமையும் ஒரு மதிப்பெண் வினா - விடை வடிவங்களில் தெளிவாகப் பிரித்தும் மாணவர்கள் குழப்பமின்றி எளிதாகப் புரிந்து, அதிக மதிப்பெண்கள் பெற உதவும் வகையில் அமைந்துள்ள இந்நூல் மாணவர்களுக்குப்...