நவீனத்துவமான, புதிரான மொழி நடையை உருவாக்கும் விடுகதைகளின் தொகுப்பு நுால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பருவத்தினருக்கும் ஏற்ற 1000 விடுகதைகள் அமைந்துள்ளன. ஒரு சில விடுகதையில் கேள்வியிலேயே விடை மறைந்திருப்பதாகவும், சற்று யோசித்தவுடன் விடை கிடைப்பதாகவும் அமைந்துள்ளன. சில விடுகதைகள்...